Sunday, 7 April 2013

Krithi on Lord "Murugan"



ராகம் : தோடி                                                        தாளம் :மிஸ்ர ஜம்பை


                                                           பல்லவி 
           .     .     .             .
த நீ ஸ ரி ஸ        ஸ  நி த ப       க ம தா          த ப           மா க ரி ஸா
 கந்  ...   த னே          கரு ணா          கரனே       ஷ ண்     மு க    னே

க ம  ப மா         கா  ரி  ஸா         ஸ ரீ    கா ரி ஸா         நி த நி ஸா
கா   ர் த் தி         கே ...ய னே        கா த் தி டு வாய்          வே..  லனே

                                                        அனுபல்லவி 
                                                                                        .        .      .                    .
ப த நீ த பா           ம பா க மா         நி தா   த நி ஸா ரி ஸா    த நி ஸா
       .
ஸந த தமும்      சிந் தை யில்    நின்     திரு. நாமமே   நிலைக்க
  .          .   .     .                         .                     .            
ஸ ரீ க ரி ஸா      தா நி ஸா         நி ஸ நி த ப    பா க ம தா             
பந் .......  த மும்     பாச   மும்         விலகிட     அருள்வாயே   (கந்த  )


                                                          சரணம்   
 
மா ம மா       மா ரி க மா        மா ம      க ம ப ம     கா ரி ஸா
நீல மயில்    வஹ..னனே         ஸ தா    கோ ..லா  க . லனே

க மா    க ரி ஸா    ரி ஸ ஸா      ஸா தா நி  ஸா    க ம   ப ம பா     
                                     .     .      .               .      .      .     . 

தயை   மிகுந்த      விழிகள்         ஈ ...றா றும்      முறுவலுடன்

                                   .    .       .             .        .   .   .     .                             .
ப த நீ     தா. த      ரி ஸ ஸா      ஸா ரி க ரி ஸ       ரீ .தா நி ஸா
முகம்    ஆறும்    விளங்க         காட்சி தரும்    ஷண்முகனே .
   .    .    .   ,                        .
ஸ ரீ க ரி நி       த நி ஸா நி த பா      ம க மா       தா தா
ஜகம்  புகழ்         தண்டபாணி யாக     பழனி     வேலனே

                                              (அனுபல்லவி போல் )
                                                                                            .       .    .                 .
ப த நீ    த ப பா       ம பா க மா நி தா       த நி ஸா ரி ஸ   த நீ ஸா
சுந்தர  வடிவும்   அருளுடை முகமும்  வீர வேலுடன்     கரமும்
  .     .    .     .     .                        .                               .
ஸ ரி கா ரி ஸா    தா நி ஸா                 நி ஸ நி த  ப மா         க ம தா
சிவ பாலனாய்   கதிர்வேலனாய்    தீன வத்ஸலனாய்      திகழும் (கந்த )












  

                                

Saturday, 6 April 2013

krithi on Goddess Saraswathi

krithi on  Goddess Saraswathi

Ragam : கல்யாணி                                                                   தாளம் : ஆதி


                                                          பல்லவி

ஸா ஸா   ரி கா     ஸ ரி கா  நீ த ப மா      ப ம   க த ப ம க ரி ஸா
    .        .         .               .     .   
 ஸ       ர   ஸ் வதி   ----------    ஸ - க -ல      க...... லா ........   வ ...தி
      .     .                                                                   .   .
நி ரீ ஸா நி     த நீ த பா        க மா      ப த நீ ஸ நி த ப ம    க ரீ ஸ
வி  ..  த் யா  விலா ..ஸ நி    வே ........த ...............மா .............தா ........  (ஸ ர ஸ் )


                                                     அனுபல்லவி
        .                         .             .          .   .       .      .
நி ஸா     தா நி ஸா     ஸ ரீ   க ரீ ஸா ஸ         நி த ப த நீ
பர              தே   வதே     மது      கர  வேணி          வா  ... ணீ ...
     .         .                                                                    .
த ரீ    ஸா நி     நி த த பா        க மா ப த நி ஸ நி த      ப ம க ரீ
மாணிக்ய         வீ .......ணா      வா ............த .ன .........     ப்ரியே  ( ஸ ரஸ் )


                                                         சரணம்

பப      பாபா            ப தப ம க        ம தா நீ    த ப        பாபா
மந்த ஹா ஸ       வ ..த  நே        மதங்க   முனி    கன்யே

நீ நி நீ       ம த நீ நி       த நி ஸா நி த ப ம      க மா ப தா
கின்னர  கிம்புருஷ    வித்யா த ..ரா ..தி       ஸே ..விதே

தா த          தா த தா ...           ம தா நி   தா ப       ம த பா      க ம பா
ஸ்வேத   பத்மா ஸ னே  விரிஞ் சி ப த் நி     விமலே    கமலே

         .     .    .               .      .                .          
நி   கா ரி ஸ      நி ரி ஸா         நீ ஸ நீ         ப மா த பா          ப ம க ரீ
பக் த ஜன          வத் ஸ லே  சா ர தே        பாஹிமாம்        பா ...ஹி   (ஸ ர ஸ் )

  

                                        
      

Thursday, 22 March 2012

Sai bhabha song

Ragam : Hindolam                                  Thalam: Adi

                                  பல்லவி
மாதம    கா மக   மகஸ          நி ஸா தா  நி ஸகா
ஸாயி  ஸத்குரு நாதன்         பதம்     பணிவேனே
                                                             .   .      .              .
ககா   மமா    தாதத  தநி       ஸாஸஸா  நிஸாநித   நிதா மக
பவ வினை  தீரவே ஹரி    நாமமே         ஜபிக்கவே அருளிய (ஸாயி )

                              அனுபல்லவி 
                          .       .          .    .  .     .            .
கம  தா  நிநிஸஸா   ஸகஸஸ  நிஸநிநி
மா .  ய  உலகிலே    மதி கெட்டு மனம் விட்டு 
 தநீ  த மா   ககா மாம   க ம தா மா      த த நி நீ
கதி கலங் கும் போது  ஸ ந் மார்க்க நெறி தனில் 
     .
 ஸா நி த   மா க   கமக ஸ ஸககா  ஸ
 நல்   வழி  நல்க  சரணம்   எனவே  ஸ்ரீ      (ஸாயி )

                                     சரணம்
தநிதம க க ஸா            ஸாநிஸ  கமாகமா
பக்கிரி  வேடத்தில்    பாமரரை   ரட்ஷிக்க
மா த நீ நீ      தநீதமமா     கமாகமா    கமா    கஸா
ஷீரடியில்    வந்தமர்ந்து  சித்திகள்    பல    செய்து
                                   அனுபல்லவி(போல்)
                            .     .           .    .   .     .               . 
க ம தா   நிநிஸஸா   ஸகஸஸ     நி ஸத நி
அன்பே வடிவாய்       சின்மய          ரூபியாய்
   .       .     .   .     .                                         .          
ஸாமாகஸஸா    நி த நி       த நி ஸா  நி த ம  க ம   தா
மாந்தருக்கருள்  செய்யும்   ஆ.  த்ம    ஞானி  யாம்  ஸ்ரீ  (ஸாயி )
   

Wednesday, 21 March 2012

Dattatherya Song

Ragam :ஸ்ரீ ரஞ்சனி               Thalam: ஆதி

                                   பல்லவி
கமத நி ஸா  ஸ நி நி த மா            ரி க மா  க ரி  ரி ஸா
தத்தா     த்       ரே           யம்               ஆச்ர      யே   ஹம்
(ஸா )ரி க  மா  நி த  மதநி    கரி ஸா      நித மதநி  ஸா நி த ம க ரி    
          ஸ      தா  சுப    கரம்      த்ரிகுணா   தீ   தம்        சா   ந்        தம்.(தத்தா)

                                 அனுபல்லவி

நி த        நி ஸா ரி ரிகமா   மககரிஸா  நி ஸா
ஸத்ய  ஞானா     னந்த     ம ...      யம்   தேவம்
நி ரீ ஸா         ஸநிதமதநீ    ஸநிரிஸா  நிதமத  
த்ருமூர்த்தி  அவதாரம்         வேத             ஸாரம் .(தத்தா )

                                சரணம்
ஸஸ  ரி க மமா கரீகமா         தாநிதம            கரீகா ரீ
அன      ஸுயா    வத்ஸலம்   ஸ த்வகுண   ஸா ரம்
ரிக மா    மககரிஸா                ரிகாமதா   நி தமா  கரீ 
வன சஞ் சா..       ரம்               அவதூதம்  க்ரு பா  கரம்
மகா    மதா        தநிஸநிதநிதா   ஸ நி த ம த நீ
ஜிதேந்த்ரியம்  ஸதானந்தம்      ஸ்வப்ரகாசம் 
                               அனுபல்லவி ( போல் )
ரிஷி முனி  வந்திதம்  காலா   தீ தம் (ஸர்வ )
சதுர் வேதா ராதிதம் வன  மாலா தரம்.(தத்தா )
                         



     










Monday, 26 December 2011

Rajarajeswari

ராகம்: சுத்த தன்யாசி  தாளம்:ஆதி



                                                   பல்லவி
மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பரிபாலயமாம்
ப்ரணவ  ஸ்வரூபிணீம் ஸ்ரீ (மாதா)
 
                                        அனுபல்லவி
ஸதா ஸ்மராமி வாணி ரமா ஸேவிதே
ஸ்ரீமத்  ஸிம்ஹா ஸநேச்வரி  அம்ப (மாதா)

                                                 சரணம்
பரமேஸ்வர ஸஹிதே லலிதே பாலயமாம்
ஸ தா   ஆனந்த ஸ்வரூபிணீம் சௌபாக்ய தாயிநீம்
சரதிந்து முக கமலே மந்த ஹாஸ வதனே
சதுர் வேத சாஸ்த்ராதி ஸேவிதே ஞான மயே
                                        அனுபல்லவி(போல)
ஸகலலோக ஜனனீம் சித்ரூபிணீம் தேவீம்
தீனவத்ஸலே ஹே! த்ரிபுரசுந்தரி (மாதா)    
   
        

Murugan Pattu

ராகம்: சக்கரவாகம் தாளம்: ஆதி

                              பல்லவி   


நினைந்து நினைந்து நாளும் தொழுதேன்  கந்தா
தென் பழனி மேவும் முருகா மால்மருகா-உனை(நினைந்து)

                              அனுபல்லவி
கனிந்த என் மனம் உனை காணவே   ஏங்குதே
பரமனின் மகனே பக்த வத்ஸலனே வாராய் (நினைந்து)

                                 சரணம்
தேவ ஸேநாபதே பரம்குன்ற திருமுருகா
வள்ளி மணவாளா திருத்தணிகை வேலா
ஆலவாய் அழகா சூரசம்ஹாரா குஹா
                              (அனுபல்லவி போல்)
சுவாமிமலை மேவும் சுவாமிநாத குருவே
பழமுதிர் சோலையில் ஞான பழமான தேவா(நினைந்து)

                              சிட்டஸ்வரம்(optional )
நித பம கமபம கமகரிஸா - நிஸா
மகா பமா நிதா தநி ஸ ரிஸா கம கரிஸநி
த நி ஸ ரி ஸாஸா நிதநீ ,தபநிதபமப
தநீபதா மபா மகபம கரி கம
பதநி தநி ஸா ஸநித நிதபம (நினைந்து)    
    
                         
                                     

Sunday, 25 December 2011

SARADAMBAL

RAGAM: ஸிந்துபைரவி     , தாளம்: ஆதி

                                        பல்லவி
ச்ருங்ககிரி ஸ்திதே சுந்தரி பாரதி
சங்கர தேசிக ஸ்தாபிதே    (ஸ்ரீ)சாராதே


                                     அனுபல்லவி
துங்கா தடா தீர நிவாசிநீம் மாநிநீம்
வாரிஜ லோசநீம் மஞ்சுள பாஷிணீம்  (ச்ரிங்க)

                                       சரணம்
ரமணீய வனவாசிநீம் சாரதே
கமனீய வதநாம்புஜே வரதே
சுத்தஸ்படிக ரூபாய வித்யாதரே
மனஸ் வினி தபஸ்வினி மோகினி சுகபாணீம்     
பக்தவத்சலே தேவி பரமபாவனி அம்ப
கந்தர்வாதி கானப்ரியேசங்கீத மாத்ருகே (ச்ரிங்க)