ராகம் : தோடி தாளம் :மிஸ்ர ஜம்பை
பல்லவி
. . . .
த நீ ஸ ரி ஸ ஸ நி த ப க ம தா த ப மா க ரி ஸா
கந் ... த னே கரு ணா கரனே ஷ ண் மு க னே
க ம ப மா கா ரி ஸா ஸ ரீ கா ரி ஸா நி த நி ஸா
கா ர் த் தி கே ...ய னே கா த் தி டு வாய் வே.. லனே
அனுபல்லவி
. . . .
ப த நீ த பா ம பா க மா நி தா த நி ஸா ரி ஸா த நி ஸா
.
ஸந த தமும் சிந் தை யில் நின் திரு. நாமமே நிலைக்க
. . . . . .
ஸ ரீ க ரி ஸா தா நி ஸா நி ஸ நி த ப பா க ம தா
பந் ....... த மும் பாச மும் விலகிட அருள்வாயே (கந்த )
சரணம்
மா ம மா மா ரி க மா மா ம க ம ப ம கா ரி ஸா
நீல மயில் வஹ..னனே ஸ தா கோ ..லா க . லனே
க மா க ரி ஸா ரி ஸ ஸா ஸா தா நி ஸா க ம ப ம பா
. . . . . . .
தயை மிகுந்த விழிகள் ஈ ...றா றும் முறுவலுடன்
. . . . . . . . .
ப த நீ தா. த ரி ஸ ஸா ஸா ரி க ரி ஸ ரீ .தா நி ஸா
முகம் ஆறும் விளங்க காட்சி தரும் ஷண்முகனே .
. . . , .
ஸ ரீ க ரி நி த நி ஸா நி த பா ம க மா தா தா
ஜகம் புகழ் தண்டபாணி யாக பழனி வேலனே
(அனுபல்லவி போல் )
. . . .
ப த நீ த ப பா ம பா க மா நி தா த நி ஸா ரி ஸ த நீ ஸா
சுந்தர வடிவும் அருளுடை முகமும் வீர வேலுடன் கரமும்
. . . . . . .
ஸ ரி கா ரி ஸா தா நி ஸா நி ஸ நி த ப மா க ம தா
சிவ பாலனாய் கதிர்வேலனாய் தீன வத்ஸலனாய் திகழும் (கந்த )
No comments:
Post a Comment