Ragam : Hindolam Thalam: Adi
பல்லவி
மாதம கா மக மகஸ நி ஸா தா நி ஸகா
ஸாயி ஸத்குரு நாதன் பதம் பணிவேனே
. . . .
ககா மமா தாதத தநி ஸாஸஸா நிஸாநித நிதா மக
பவ வினை தீரவே ஹரி நாமமே ஜபிக்கவே அருளிய (ஸாயி )
அனுபல்லவி
. . . . . . .
கம தா நிநிஸஸா ஸகஸஸ நிஸநிநி
மா . ய உலகிலே மதி கெட்டு மனம் விட்டு
தநீ த மா ககா மாம க ம தா மா த த நி நீ
கதி கலங் கும் போது ஸ ந் மார்க்க நெறி தனில்
.
ஸா நி த மா க கமக ஸ ஸககா ஸ
நல் வழி நல்க சரணம் எனவே ஸ்ரீ (ஸாயி )
சரணம்
தநிதம க க ஸா ஸாநிஸ கமாகமா
பக்கிரி வேடத்தில் பாமரரை ரட்ஷிக்க
மா த நீ நீ தநீதமமா கமாகமா கமா கஸா
ஷீரடியில் வந்தமர்ந்து சித்திகள் பல செய்து
அனுபல்லவி(போல்)
. . . . . . .
க ம தா நிநிஸஸா ஸகஸஸ நி ஸத நி
அன்பே வடிவாய் சின்மய ரூபியாய்
. . . . . .
ஸாமாகஸஸா நி த நி த நி ஸா நி த ம க ம தா
மாந்தருக்கருள் செய்யும் ஆ. த்ம ஞானி யாம் ஸ்ரீ (ஸாயி )
பல்லவி
மாதம கா மக மகஸ நி ஸா தா நி ஸகா
ஸாயி ஸத்குரு நாதன் பதம் பணிவேனே
. . . .
ககா மமா தாதத தநி ஸாஸஸா நிஸாநித நிதா மக
பவ வினை தீரவே ஹரி நாமமே ஜபிக்கவே அருளிய (ஸாயி )
அனுபல்லவி
. . . . . . .
கம தா நிநிஸஸா ஸகஸஸ நிஸநிநி
மா . ய உலகிலே மதி கெட்டு மனம் விட்டு
தநீ த மா ககா மாம க ம தா மா த த நி நீ
கதி கலங் கும் போது ஸ ந் மார்க்க நெறி தனில்
.
ஸா நி த மா க கமக ஸ ஸககா ஸ
நல் வழி நல்க சரணம் எனவே ஸ்ரீ (ஸாயி )
சரணம்
தநிதம க க ஸா ஸாநிஸ கமாகமா
பக்கிரி வேடத்தில் பாமரரை ரட்ஷிக்க
மா த நீ நீ தநீதமமா கமாகமா கமா கஸா
ஷீரடியில் வந்தமர்ந்து சித்திகள் பல செய்து
அனுபல்லவி(போல்)
. . . . . . .
க ம தா நிநிஸஸா ஸகஸஸ நி ஸத நி
அன்பே வடிவாய் சின்மய ரூபியாய்
. . . . . .
ஸாமாகஸஸா நி த நி த நி ஸா நி த ம க ம தா
மாந்தருக்கருள் செய்யும் ஆ. த்ம ஞானி யாம் ஸ்ரீ (ஸாயி )
வியாழன் அன்று சாயி/தத்தாத்ரேயா தரிசனம் ரொம்பப் பிரமாதம் ;thanks a lot !very sweet lyrics !
ReplyDelete